Page 33 - TARANGINI VOL10
P. 33
மத ப்ப ற்குரிய தீச்சுடேர !!
பருவக்காற்று படபடக்க பருவம் வந்த ெபண்ேணா
பரிதவ க்க றாள்!
எப்படி இந்த பாரில் வாழப் ேபாக ேறாம் என்ற
பரிதாபத்ேதாடு!
பாத்த ரங்கள் கழுவ பட்டுப் ேபான ைககளுடன் பட்டம்
படிக்கும்
ஆைசகைள- அடக்க அைசயாப் ப ணமாக நடக்க றாள்!
புண்ணான ெநஞ்சத்ேதாடு முகத்த ல் புன்னைகையச்
சூடி வாழ்க றாள்!
STUDENT CORNER
வாழ்க றாள் ! வாழ்ந்து ெகாண்ேட இருக்க றாள்!
உடுத்தும் உைடயால் பட்டிமன்றத்த ற்கு தைலப்பு
ஆக றாள்!
ெமன்ைமயானவள் என்று கூற ெமல்க றார்கள் அவள்
கனவுகைள!
ெவல்ல ேவண்டுமா? இல்ைல வீழ ேவண்டுமா ? என்று
ந ைனத்தவள்
இன்று வாழ ேவண்டும் என்று ந ைனக்க றாள்!
வாழத்தான் வாழ்க்ைகயா ?! இல்ைல சமூகத்ேதாடு
ஓடத்தான் வாழ்க்ைகயா?!
பறக்க ேவண்டும் அந்த பறைவையப் ேபால எப்படி
பறப்பது இறைக
ெவட்டிவ ட்டாள்?!
//அதனால்//
அைடக்கலம் ேவண்டி அைடயாளத்ைத இழக்காேத!
சங்க லிைய ெவட்டு சலங்ைகைய கட்டு!
சாயும்காலம் ஆனால் என்ன?!
உன்ைன சாய்க்கும் கால்கள் இருந்தால் ?!
ஆைடைய ேமைட பார்க்காது!
உன் அற வும் பரிவும் உலகம் அற யும் !..
குைறெசால்லும் வாய்கள் ெசால்லட்டும்..
குைறக்க ன்ற நாய்கள் குைறக்கட்டும்...
குைறத்த ப ன் உணவு ேதடி உன்னிடேம வரும்...
வரட்டுேம உணவளி; உணைவத் ேதர்ந்ெதடுக்கும்
உரிைமைய மட்டும் தராேத
கவ தாய னி
LAKSHANA R
I B.E CSE
PSG iTECH | TARANGINI | VOL 10 | ISSUE 1 33