PSG Institute of Technology and Applied Research
Pass percentage of our students during "Nov/Dec 2022 - Anna University Examinations" is 78.30% (Before Revaluation)    
       Programmes Offered
PSG Institute of Technology and Applied Research
Pass percentage of our students during "Nov/Dec 2022 - Anna University Examinations" is 78.30% (Before Revaluation)   
       Programmes Offered


ஐந்திணை தமிழ் மன்றம்
தொலைநோக்கு பார்வை

    மாணவர்களுக்கு தமிழ் மொழியில் படைப்பாற்றல் மற்றும் பேச்சுத்திறனை வளர்த்து அவர்களின் சிந்தனைகளை வெளிப்படுத்த தளம் அமைத்தல்.


பணிகள்

    1. தமிழில் கவிதை கட்டுரை மற்றும் வினாடி வினா போன்ற போட்டிகளை நடத்துதல்.
    2. பட்டி மன்றம் மற்றும் கவியரங்கம் நடத்துதல்.
    3. தமிழ் அறிஞர்களை அழைத்து மாணவர்களிடையே கலந்துரையாடச் செய்தல்.
    4. தமிழ் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்துதல்.


ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்

    முனைவர் சௌ ஆராமுதக்கண்ணன்
    இணைப்பேராசிரியர் கணிதவியல் துறை

    கைபேசி எண் - 9894882635
    மின்னஞ்சல் - sakannan@psgitech.ac.in


ஐந்திணை -தமிழ் மன்ற நிகழ்வுகள்
நமது கல்லூரியின் ஐந்திணை தமிழ் மன்றம் சார்பில் பொங்கல் தின பட்டிமன்றம் "பண்டிகை காலங்களில் இல்லங்களில் மகிழ்ச்சியைத் தருவது உறவுகளே! நட்புகளே! என்னும் தலைப்பில் ஜனவரி 11 ஆம் தேதி 2023 புதன் கிழமை ஹைடெக் கலையரங்கில் நடைபெற்றது. பட்டிமன்றத்தை நமது கல்லூரி முதல்வர் முனைவர் திரு G சந்திரமோகன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மேலும் படிக்க >



நமது கல்லூரி ஐந்திணை தமிழ் மன்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குழு சார்பில் மாணவர்களுக்கான பட்டிமன்றம் 18-08-2022 வியாழக்கிழமை அன்று மதியம் 3.45 மணியளவில் E-4 கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. "போதைப்பழக்கத்தை ஒழிப்பதில் பெரும் பங்கு வகிப்பது தனிமனித ஒழுக்கமே ! சமூகத்தின் அக்கறையே !" என்னும் தலைப்பில் மாணர்வகள் விவாதம் நடத்தினர்
மேலும் படிக்க >



நமது கல்லூரியின் ஐந்திணை தமிழ் மன்றம் சார்பில் உலகத்தாய்மொழி தின விழா பிப்ரவரி 23 ம் தேதி E-5 சிவில் கருத்தரங்கக கூடத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது . இவ்விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி நடத்தப்பட்டது.
மேலும் படிக்க >




Copyright © 2023 PSG INSTITUTE OF TECHNOLOGY AND APPLIED RESEARCH. All Rights Reserved.